Skip to main content

Posts

Inside Out 2

I took my parents to watch Inside Out 2 this weekend. One reason for my excitement was that it marked my first time seeing a Pixar film on a big screen. I've been a fan of Pixar animation studios for a while now. While I never missed out on new movies, most of them didn't get theatrical releases here, and when the culture slowly started popping in, I almost always had exams.  To summarize, this movie will heal your inner child, just like Inside Out did. It does so beautifully, with Pixar's classic emotional peaks. And it'll make you laugh about it, maybe ponder a little bit. Normally I'm a stickler for watching movies uninterrupted and alone, but you must watch this one with your loved ones. I loved how they introduced the new emotions and captured them almost perfectly. Teenage years are often not easy for young people, especially for ones who grow up without siblings. It simply means they haven't seen someone experience it before, so every time they hit a ne
Recent posts

11 Rules for Life - Review

This is a spoiler-free post. Read on safely :) A few weeks ago, I was on a call with a classmate of mine to work on a course project. We were working pretty late, and for a brief while, his cousin joined us. It was fun to talk to someone who is a few years into your stream. Gives you a brief overview of the future you think you want. When the conversation drifted towards books, he told me about this recent book he read. It was the 11 rules for life, by Chetan Bhagat. I told him I had seen it on the author’s Instagram page, and he proceeded to talk about the book, and how he found it different. At first, I asked if he found any resemblance between this and “The Monk Who Sold His Ferrari” by Robin Sharma. He hadn’t read the book, apparently. I joked about it and mentioned it kinda was the same but presented the ideas in a different narrative. Our conversation ended on a good note, and so did my project.  One day at the final exam of my fourth semester, the very subject for which I was do

பௌ பௌ… ரெண்டு டீ

டீக்கடை கலாசாரத்தில் தீப்பிடித்து வளர்ந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று வீட்டுக்குத் தெரியாமல் பஜ்ஜி சாப்பிடுவது, மற்றொன்று நாய்கள் மேய்வது. போண்டா பஜ்ஜி முதல் போர்பான் பிஸ்கட் வரை பல்சுவைக்கு அடிமையாகிய நாய்கள், நம்மைப் போலவே டீக்கடை நிழலே சொர்க்கம் என்று வாழத்தொடங்கிவிட்டன. “நாயே” என்ற சொல்லுக்கு பொருள்கள் பல என்றாலும், அனைத்தும் திட்டும் அர்த்தங்களே. இன்றோ, ஒரு நாயை “நாய்” என்று சொல்வதே கங்கையில் கரைக்கவேண்டிய பாவம் ஆகிவிட்டது. அதற்குப் பெயர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியது போக, “ஸ்பா டே” என்று அமர்க்களம் செய்து இன்ஸ்டாக்ராமில் பதிவிடுகிறார்கள். அதைப் பார்த்து கருத்து சொல்பவன் கொடூரமானவனாகிறான். பதில் சொல்லாதவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். இதையொட்டி, பக்கத்துத் தெருவில் உள்ள டீக்கடையைச் சார்ந்த குறுக்கு சந்து நாய்கள் கட்சியின் தலைவர் பௌ-பௌ வுடன் ஒரு சிறிய உரையாடல். பௌ: பௌ பௌ… அர மணி நேரத்துல மோட்டார் நாய்கள் வந்தால் துரத்த வேண்டிய வேல இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிக்கலாமா? ந: ஓ ரைட்டு. கடந்த பத்து வருஷத்துல உங்க ஆளுங்க இந்த ஏரியால இவ்ளோ பழகிட்டாங்களே, நீங்க உங்க வீட்ட மிஸ் பண்ண

2023 Wrapped

It's that time of the year again. For kids, it's unwrapping presents. For engineering students like me, it's unwrapping our results. I can't imagine what it's like for adults; some tech companies offer end-of-year vacations, but the odds of true relaxation without a 'relax while you finish this report' directive seem debatable. Holidays were so much more carefree as a kid. For me, 2023 was eventful—a year of many firsts, charting a new course on life's map. I dipped into my first hackathon (SIH) this year. Although we didn't make the cut for the national screening round, the adrenaline of pulling an all-nighter to develop something new was an experience unlike any other. It met my hackathon expectations and yet defied them. Then came my first hackathon win, courtesy of the incredible team 'Decentralised Humans.' I began the year by interviewing seniors for the department magazine. Fast forward six months later, I got promoted to the Editor-

From Code to Collab

  The tech-fest season has officially begun! With various universities announcing their techfests and the wide range of contests, it is impossible to stay out of the loop. One kind of event that has a huge following of engineering students is the "thon" - hackathons, makeathons, ideathons. You name it, there might probably be a "thon" event about it. The thon events are usually 24-48 hours long marathons of solving a problem statement and are pretty challenging. But in those challenges lie the beauty of being an engineering student, and one such event introduced me to the proper engineer's life. I recently had the opportunity to participate in the internal Smart India Hackathon conducted by my university. It had a huge turnout, with 165+ teams locked in at the biggest auditorium we have. While the teams I knew started working on their problem statements way before the actual hackathon, my team and I took about a week to choose our problem statement. After rounds

காணாமல் போனவை

பாலுவுக்கு அன்று கணக்குப் பரீட்சை . நன்றாக எழுதியதாக ஓர் எண்ணம் இருந்தது . அதே சமயம் பரீட்சை கடினமாகவும் இருந்தது . நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என முணுமுணுத்துக்கொண்டே லிப்டில் ஏறினான் . கதவு மூடும் சமயத்தில் ஒருத்தர் லிப்டை நிறுத்தி தானும் ஏறிக்கொண்டார் . காதில் இயர்போன் மாட்டியபடி நின்றுகொண்டிருந்தவன் மெதுவாக ஒரு காதிலிருந்து இயர்போனைக் கழற்றினான் . ஏறியது அவனது எலக்ட்ரானிக்ஸ் டீச்சர் . “ ஆண்டவா , என் மேல் கருணையே இல்லையா உனக்கு ?” என்று மனத்தில் நினைத்துக்கொண்டே வணக்கம் வைத்தான் . இரண்டு மாடிகளைத் தாண்டுவதற்குள் அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் சிறகடித்தன . அவனுக்கோ அவரைப் பிடிக்காது . வகுப்பின் “ அவுட்ஸ்டாண்டிங் மாணவன் ” அவன் . ஒரு நாள் கூட இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துப் பேசியதில்லை . வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டவன் பாலு . எதிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றே வேலை செய்வான் . ஆனாலும் அந்த ஆசிரியர் அவனுக்கு முழு மதிப்பெண்கள் கொடுத்ததில்லை . “ எப்போதும் ஒரு குறை இருக்கும்

வாழ்வின் ஒளி

  உலக கவிதை தின வாழ்த்துகள்! என் கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதையை இன்று பதிவிடுகிறேன். வான்வெளியிடம் கேட்டேன், ஒரு சொல்லின் பொருளை; நீ வாழும் பாரினில் சுற்றிப்பார் என்றது. அன்று தேடத் தொடங்கினேன் சிறப்பு என்ற வார்த்தையின் உண்மையான பொருளை. தூர தேசங்களில் தேடினேன் வியப்பூட்டும் பலர் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள் மெய் மறந்து நின்ற பின்னும்  ஏதோ ஒன்று குறைந்தது என்னவென்று தெரியவில்லை. எனது தேசத்தில் தேடினேன், புல்லரித்து நின்றேன் வீரமும் திறனும் கொண்ட பெண்மணிகளைப் பார்த்தேன் அவர்களது வாழ்வையும் வென்ற கதையையும் கேட்டு வியந்தேன் ஆனாலும் தேடலில் தோற்றுப் போனேன். இறுதியாக என் வீட்டில் பார்த்தேன் சிறப்பின் சிற்பம் வாழ்ந்துகொண்டிருந்தாள் இருக்கும் தடம் தெரியாமல்  என் வாழ்வின் ஒளியாக கண்டேன் சிறப்பின் பொருளை என் தாயின் வடிவில்.